News
தமிழ் மாதங்களில் தை மாதம் என்பது 'உத்தராயண புண்ணிய காலத்தின்' தொடக்கமாகும். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆன்மீக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் இந்த மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மேலும் இதுபோன்ற தகவல் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

