ஆன்மிகம் அறிவோம்... குழந்தை பாக்கியம் தரும் ஐயப்ப வழிபாடு

Share:

Maalaimalar Tamil

News


திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் முழு மனதுடன் ஐயப்பனை சரணாகதி அடைந்து வேண்டி கொள்ளுங்கள். அடுத்த வருடம் உங்கள் வீட்டில் கண்டிப்பாக மழலைச்சொல் கேட்கும் என்கிறார்கள்.


மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்