ஆன்மிகம் அறிவோம்... கவுதம முனிவரின் சாபமும் மோட்சமும்

Share:

Maalaimalar Tamil

News


பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சிபுரம் சென்றார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டுவிட்டு மற்ற மனைவிகளான சாவித்திரி, காயத்ரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தை செய்தார்.


மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்