ஆன்மிகம் அறிவோம்... காதலுக்கு உதவி செய்த அம்மன்!

Share:

Listens: 0

Maalaimalar Tamil

News


சேர மன்னன் ஒருவன் இந்த பகுதியை ஆட்சி செய்த போது, அரசியின் விலை மதிப்புமிக்க காதணி ஒன்று காணாமல் போனது. அப்போது காவல் பணியில் இருந்த காவலர் ஒருவரின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை சிறையில் அடைத்து விட்டனர்.


மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்