ஆன்மிகம் அறிவோம்... செல்வந்தன் தேடிய நிம்மதி - ஆன்மிக கதை

Share:

Listens: 0

Maalaimalar Tamil

News


எண்ணங்களை மறந்தால்தான், நிம்மதி கிடைக்கும் போல என்று எண்ணியவன், மது, மாது, சூது, போதை என சகலத்திலும் இறங்கி விட்டான். தன்னையே மறந்துபோகிற அளவுக்கு போதையில் மிதக்க ஆரம்பித்தான். ஆனாலும் அது சில நிமிடங்கள், சில மணி நேரங்கள் என்றுதான் இருந்தது.