February 21, 2023Musicஅஞ்சனை புத்திரனே என்று ஆரம்பிக்கும் ஆஞ்சனேயர் பற்றிய பக்தி பாடல் இது.மலேஷியாவின் சீர்காழி என்று பாராட்டுப்பெற்ற பாடகர் ராஜ ராஜ சோழன் அவர்கள் பாடிய பாடல்.