ADMK பொதுச் செயலாளர் Edappadi Palanisami இல்லையா... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? Imperfect Show - 26/07/2024

Share:

The Imperfect show - Hello Vikatan

News


- கார்கில் வெற்றியின் 25ம் ஆண்டு நினைவு தினம்.

- Kargil: ``இழப்பிலிருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை..!" - பிரதமர் மோடி காட்டம். 

- Rashtrapati Bhavan-ல் உள்ள இரு அறைகளுக்குப் பெயர் மாற்றம் ஏன்?

- ஒரு நாள் ஆசிரியரான குடியரசுத் தலைவர்? 

- பஞ்சாப் எம்.பி-களால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம்?

- யாருக்கு ஆதரவாகப் பேசுகிறார் தம்பிதுரை?

- விமான டிக்கெட் விலை உயர்வு: கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்.

- கேரள ஆளுநர் தமிழகத்துக்கு மாற்றமா?

- கனிம வளம்: மாநிலங்களுக்கு வரிவிதிப்பு அதிகாரம்? - உச்சநீதிமன்றம் சொன்னது என்ன? 

- இறக்கும் தறுவாயிலும் 20 பிஞ்சுகளின் உயிரைக் காப்பாற்றிய வேன் ஓட்டுநர்.

- ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா செல்கிறார் முதல்வர்!

- ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க டெண்டர் வெளியீடு?

- முதல்வரை ஒருமையில் பேசிய ராமதாஸ்?

- முதல்வர் உடல்நிலையைக் கேலி பேசினாரா பிரேமலதா விஜயகாந்த்? 

- `திராவிட மாடலின் முன்னோடி ராமரா... சனாதனம்தான் திமுக-வின் சமூகநீதியா?' - சீமான் கேள்வி.

- கார் பந்தயத்துக்கு ஸ்பான்சர்ஷிப் கேட்டு நிர்ப்பந்திப்பதா... - எடப்பாடி பழனிசாமி! 

- பொதுக்குழு வழக்கு: நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட எடப்பாடி?

- பாரீஸ் ஒலிம்பிக்ஸ் இன்று தொடக்கம் சுவாரஸ்யங்கள் என்னென்ன?

-The Imperfect Show Podcast