50 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு - மதுரை கமிஷனர் பேட்டி!

Share:

Maalaimalar Tamil

50 கோடி மதிப்பிலான நகைகள் மீட்பு - மதுரை கமிஷனர் பேட்டி!

News


மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக் கடையில் அரங்கேறிய பல கோடி ரூபாய் மதிப்பிலான மெகா கொள்ளைச் சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.