13 தொகுதி இடைத்தேர்தல்: BJP படுதோல்வி; முந்திய INDIA கூட்டணி? | Ambani | MODI | Imperfect Show - 13/07/2024

Share:

The Imperfect show - Hello Vikatan

News


* அம்பானி வீட்டுத் திருமணத்தால் மிரளும் மும்பை? 

* ஜூன் 25 - அரசியல் சாசன படுகொலை தினமாக அறிவிப்பு... ஏன்? 

* தேர்தல் பத்திர முறைகேடு: சிறப்பு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஏற்பு? 

* ஸ்மிருதி இராணியை இழிவு செய்யாதீர்கள்! - ராகுல் காந்தி வாய்ஸ்! 

* . போலி சான்றிதழ் மூலம் மோசடி: பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா டிஸ்மிஸ் செய்யப்படுவாரா?! 

* ஆம்ஸ்ட்ராங் கொலை: `ஸ்கெட்ச்' போட்டுக் கொடுத்த வழக்கறிஞர் அருள் - அதிர்ச்சி பின்னணி!

-The Imperfect Show Podcast